Posts

Showing posts from March, 2023

1996 - 2020

1996: அப்பா மகனிடம்: டேய்! அது விளையாட்டு பொருள் இல்ல. ரிமோட்ட கீழ வை. 2020: மகன் அப்பாவிடம்: என்னப் பா பண்ற? அப்டியா போட்டு அமுக்குவாங்க மொபைல? ஜஸ்ட் தொட்டாலே போதும். புரியுதா? விதைத்த விடைகளுக்குக் கிடைத்த கேள்விகள்.